TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2024

January 19 , 2024 311 days 374 0
  • 2024 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் ஆனது டாவோஸ் நகரில் நடைபெறுகிறது.
  • 54வது வருடாந்திரக் கூட்டம் ஆனது, அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்புவதை மையமாகக் கொண்ட கருத்துருவை ஏற்று நடத்தப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு டாவோஸ் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகள்:
    • அதிகரித்து வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை அடைதல்:
    • புதிய சகாப்தத்திற்கான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
    • பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான உந்து சக்தியாக செயற்கை நுண்ணறிவு
    • பருவநிலை, இயற்கை மற்றும் எரிசக்திக்கான நீண்ட கால உத்தி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்