TNPSC Thervupettagam

உலகப் பொலிவுறு நகரக் குறியீடு

September 20 , 2020 1400 days 623 0
  • தொழில்நுட்பம் மற்றும் வடிவத்திற்கான சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேலாண்மை வளர்ச்சி மையம் என்ற நிறுவனமானது 2020 ஆம் ஆண்டின் உலகப் பொலிவுறு நகரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் குறியீட்டில் ஹெல்சிங்கி மற்றும் ஜுரிச் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • ஹைதராபாத் ஆனது 85வது இடத்தைப் பிடித்த (2019 ஆம் ஆண்டில் 67வது இடம்) முன்னிலையில் உள்ள ஒரு இந்திய நகரமாகும்.
  • இதர 3 இந்திய நகரங்களான புது தில்லி (68லிருந்து 86வது இடம்), மும்பை (78லிருந்து 93வது இடம்), பெங்களுரு (79லிருந்து 95வது இடம்) ஆகியவை இந்தத் தரவரிசையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்