TNPSC Thervupettagam

உலகப் போர்த்துகீசிய மொழி தினம் - மே 05

May 8 , 2023 570 days 203 0
  • இத்தினமானது, போர்த்துகீசிய மொழி பேசும் நாடுகளின் சமூகத்தினால் (CPLP) 2009 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
  • இது 2000 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்புடன் அலுவல்சார் கூட்டாண்மையில் உள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 40வது அமர்வானது இந்த நாளினை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்