TNPSC Thervupettagam

உலகப் போர்த்துகீசிய மொழி தினம் - மே 05

May 8 , 2022 841 days 281 0
  • இது போர்த்துகீசிய மொழி பேசும் நாடுகளின் சமூகத்தால் 2009 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக  நிறுவப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 40வது அமர்வானது, ஒவ்வோர் ஆண்டும் மே 05 ஆம் தேதியை "உலகப் போர்த்துகீசிய மொழி தினமாக" அனுசரிக்க முடிவு செய்தது.
  • இம்மொழி அனைத்து கண்டங்களிலும் 265 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்