உலகம் முழுவதும் தனியாக பயணம் மேற்கொண்ட நபர்
August 28 , 2022
695 days
393
- மாக் ரூதர் ஃபோர்ட் (17) ஒரு சிறிய ரக விமானத்தில் தனியாக உலகைச் சுற்றி வந்த இளம் நபர் என்ற பெருமையினைப் பெற்றார்.
- மேக் பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் தனது பயணத்தினை முடித்து இரண்டு கின்னஸ் உலகச் சாதனைகளைப் படைத்தார்.
- இதன் மூலம் தானே விமானத்தினை இயக்கி உலகைச் சுற்றிப் பயணம் மேற்கொண்ட இளம் நபர் என்ற ஒரு பெருமையையும் இவர் பெற்றார்.
- ஒரு சிறிய வகை இலகுரக விமானத்தில் உலகைச் சுற்றி வந்த மிக இளம் நபர் ரூதர் ஃபோர்ட் ஆவார்.
Post Views:
393