TNPSC Thervupettagam
December 18 , 2018 2056 days 556 0
  • அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் போர்ட்ஸ் நகரத்தில் நடைபெற்ற 27-வது வருடாந்திர உலகளவிலான மிஸ் இந்தியா அணிவகுப்பில் இந்திய அமெரிக்கரான ஸ்ரீ சைனிக்கு 2018 ஆம் ஆண்டிற்கான உலகளவிலான மிஸ் இந்தியா பட்டம் சூட்டப்பட்டது.
  • இது நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய விழாக் குழுவினால் (IFC - India Festival Committee) ஒருங்கிணைக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டிற்கான உலகளவிலான திருமதி இந்திய பிரிவு

  • 2018 ஆம் ஆண்டிற்கான உலகளவிலான திருமதி இந்தியப் பெண்மணி என்ற பிரிவில் இந்தியாவின் மன்தீப் கவுர் சந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 27-வது வருடாந்திர உலகளவிலான அணிவகுப்புப் போட்டியில் இவருக்கு பட்டம் சூட்டப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலகளவிலான திருமதி இந்தியப் பெண்மணி என்பதற்கான போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயப் பிரியா பாண்டியன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கவிதா மல்கோத்ரா பாட்டானி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
  • உலகளவிலான மிஸ் இந்தியப் போட்டியின் அடுத்த பதிப்பானது 2019 ஆம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட விருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்