TNPSC Thervupettagam

உலகளாவியக் கண்ணோட்ட அறிக்கை 2025

December 6 , 2024 16 days 88 0
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான ஒட்டு மொத்தக் கண்ணோட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டைப் போலவே சுமார் 3% ஆக இருக்கும்.
  • உலகின் இரண்டு பெரிய நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகின் தலை சிறந்த சுமார் 45 பொருளாதாரங்களில் ஒன்று கூட அடுத்த ஆண்டு மந்த நிலையில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் ஐக்கியப் பேரரசு உட்பட பெரும்பாலானவை 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆக திகழ்வதோடு மேலும் உலகப் பொருளாதாரத்தில் சுமார் 18% பங்கையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்