TNPSC Thervupettagam

உலகளாவியக் கல்வி கண்காணிப்பு அறிக்கை 2024

August 27 , 2024 88 days 167 0
  • கடந்த 20 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 75% தீவிர வானிலை நிகழ்வுகளால் பள்ளிகள் மூடப் பட்டன என்பதோடு இது சுமார் 5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களை பாதித்தது.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில், கல்வியின் எந்த நிலையிலும் பாலினச் சமத்துவம் அடையப்படவில்லை என்ற நிலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் பள்ளிக்கு செல்லவில்லை.
  • வாசிப்புத் திறனில், உலக அளவில், கீழ் இடைநிலைக் கல்வியின் முடிவில் ஒவ்வொரு 100 ஆண் குழந்தைகளுக்கும் 115 பெண் குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • 2023 ஆம் ஆண்டில் 81% ஆண்களும் 75% பெண்களும் கைபேசி வைத்திருந்தனர்.
  • 2018-23 ஆம் ஆண்டுகளில், அறிவியல், தொழிநுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை சார் (STEM) பட்டதாரிகளில் பெண்களின் பங்கு 35% ஆகும்.
  • இந்தியாவில், மழைப்பொழிவு ஆனது ஒரு குழந்தையின் முதல் 15 ஆண்டுகளில் ஐந்து வயதில் வார்த்தைப் பிரயோகத் திறனையும், 15 வயதில் கணிதம் மற்றும் அறிவாற்றல் சாராத திறன்களையும் எதிர்மறையாகப் பாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்