TNPSC Thervupettagam

உலகளாவியச் சேவைத் துறை மீதான மாநாடு 2021

November 23 , 2021 1099 days 522 0
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் என்ற ஒரு ஏற்றுமதி இலக்கை எட்ட இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக 'சேவைகள்' துறையை அவர் குறிப்பிட்டார்.
  • சேவைத் துறை கிட்டத்தட்ட 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு இந்தியாவின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது.
  • 2020-21 ஆம் ஆண்டில் சேவை வர்த்தக உபரி 89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதோடு அது அந்நிய நேரடி முதலீட்டின் ஒரு மிகப்பெரிய பெறுநராக உள்ளது.
  • டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டின் கருத்துரு 'India Serves: Exploring Potential Growth Sectors Beyond IT/ITes' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்