TNPSC Thervupettagam

உலகளாவியத் தலைமையாளர் விருது

June 7 , 2019 1879 days 980 0
  • இந்தியாவில் பிறந்தவரும் கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சை மற்றும் NASDAQ-ன் தலைவரான அதேனா ப்ரைடுமேன் ஆகிய இருவரும் USIBC-ன் புகழ்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவியத் தலைமையாளர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விருதானது இரு நாடுகளுக்கும் இடையே வணிக மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள சிறந்தப் பெருநிறுவன நிர்வாகிகளை அங்கீகரிக்கிறது.
  • வாஷிங்டனைச் சார்ந்த ஆலோசனைக் குழுவான அமெரிக்க – இந்தியா வர்த்தகக் குழுமமானது (US India Business Council-USIBC) இந்த விருதுகளை வழங்குகின்றது.
  • இந்த விருதானது 2007 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்