TNPSC Thervupettagam

உலகளாவியப் பெருநிறுவன வரி ஒப்பந்தம்

June 12 , 2021 1136 days 536 0
  • செல்வச் சிறப்புமிக்க G7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் குழுமமானது ஒரு புதிய உலகளாவியப் பெருநிறுவன வரி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  
  • ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப் படும்.
  • பெருநிறுவனங்கள் தாம் வணிகம் செய்யும் நாடுகளில் மேற்கொள்ளும் வரி ஏய்ப்பினைத் தடுத்து அந்த நிறுவனங்களை வரி செலுத்தச் செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • ஒவ்வொரு நாடும் தமக்கிடையே வரி வீதத்தைக் குறைக்கச் செய்து கொள்வதை தவிர்ப்பதற்காக இந்த ஒப்பந்தத்தில் உலகளாவிய குறைந்தபட்ச பெருநிறுவன வரி வீதம் ஆனது 15 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்