TNPSC Thervupettagam

உலகளாவியப் போக்குகள் – 2019 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு

June 29 , 2020 1519 days 567 0
  • இது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரால் வெளியிடப்பட்ட ஓர்  ஆண்டு அறிக்கையாகும். 
  • இதன்படி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் இடப்பெயர்ச்சியின் எண்ணிக்கை 79.5 மில்லியன் என்பதாகும் அல்லது ஒவ்வொரு 97 பேரில் ஒருவர் இடம் பெயர்கிறார் என்பதாகும். 
  • சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு இடப்பெயர்ச்சியானது (68%) நடந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்