TNPSC Thervupettagam

உலகளாவிய அகதிகள் மன்றம்

December 20 , 2019 1709 days 572 0
  • சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் முதலாவது உலகளாவிய அகதிகள் மன்றத்தின் கூட்டமானது நடைபெற்றது.
  • இது சுவிட்சர்லாந்து அரசுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனத்தினால் (United Nations Refugee Agency - UNHCR) நடத்தப் பட்டது.
  • உலகளாவிய அகதிகள் மன்றமானது UNHCRன் ஒரு பகுதியாகும். இது அகதிகளுக்கான உலகளாவிய ஒருங்கிணைப்பு  (நெருங்கிய) ஒப்பந்தத்தால் வழி நடத்தப் படுகின்றது.
  • UNHCR ஆனது 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்