TNPSC Thervupettagam

உலகளாவிய அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு நாள் - அக்டோபர் 21

October 25 , 2023 302 days 140 0
  • நமது ஆரோக்கியத்தில் அயோடினின் முக்கிய பங்கினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அர்ப்பணிக்கப்படுகிறது.
  • நமது உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கினை வகிக்கும் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்களை அயோடின் கொண்டுள்ளது.
  • தைராய்டு சுரப்பிகளின் வீக்கம் (காய்ட்டர்), சோர்வு, மெதுவான வளர்சிதை மாற்றத்தால் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், முகத்தில் வீக்கம், தசை பலவீனம், வறண்ட சருமம் போன்ற அறிகுறிகளின் மூலம் அயோடின் குறைபாடானது வெளிப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்