உலகளாவிய அறிவுசார் சொத்துக் குறியீடு 2024
March 3 , 2024
266 days
463
- அமெரிக்க வர்த்தகச் சபையானது அதன் 12வது சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டினை வெளியிட்டது.
- இந்தக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 55 நாடுகளில் 38.64 சதவீத மதிப்பெண்களுடன் இந்தியா 42வது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
Post Views:
463