TNPSC Thervupettagam

உலகளாவிய அளவிலான தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 28

September 29 , 2020 1432 days 343 0
  • இந்த ஆண்டு இத்தினமானது நெருக்கடிக் காலங்களில் தகவல் பெறும் உரிமையின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இது 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.
  • யுனெஸ்கோ 2002 ஆம் ஆண்டு முதல் இதனை வேறு ஒரு பெயரில் ஏற்றுக் கொள்ளும் வரை இந்தத் தினமானது சர்வதேச தகவல் அறியும் உரிமை தினமாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்