TNPSC Thervupettagam

உலகளாவிய ஆற்றலுக்கான சாரா நிலை தினம் - ஜூலை 10

July 15 , 2024 3 days 42 0
  • இது ஆற்றலுக்கான சாரா நிலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுவதோடு, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நீடித்த நிலையான ஆற்றல் மூலங்களின் தேவையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்த நாள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, தூய்மையான ஒரு மாற்றுகளை ஏற்பதற்கான அவசர நிலையினை நினைவூட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Energy Transition Now: Embrace the Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்