இது ஆற்றலுக்கான சாரா நிலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுவதோடு, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நீடித்த நிலையான ஆற்றல் மூலங்களின் தேவையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த நாள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, தூய்மையான ஒரு மாற்றுகளை ஏற்பதற்கான அவசர நிலையினை நினைவூட்டுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Energy Transition Now: Embrace the Future" என்பதாகும்.