TNPSC Thervupettagam

உலகளாவிய இராஜதந்திரக் குறியீடு 2019

December 10 , 2019 1719 days 615 0
  • லோவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது சமீபத்திய புள்ளி விவரங்களையும் உலகின் இராஜதந்திர உறவுகள் (அமைப்புகள்) எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் சுருங்கி வருகின்றன என்பதையும் குறிக்கின்றது.
  • இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள 61 நாடுகளைத் தரவரிசைப் படுத்தி இருக்கின்றது.
  • இந்தக் குறியீட்டில் சீனாவும் அமெரிக்காவும் முதலிடங்களில் உள்ளன.
  • 61 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்