உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது அதன் 20வது உலகளாவிய இளம் தலைவர்கள் சமூக திட்டம் குறித்து அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலகளாவிய ஈழம் தலைவர்கள் திட்டத்திற்கு ஐந்து இந்தியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது அற்புதமான முயற்சியின் மூலம் எதிர்காலத்தினை மிகவும் நன்கு வடிவமைக்கின்ற, நேர்மறையான ஒரு மாற்றத்தைத் தூண்டுகின்ற 40 வயதிற்குட்பட்ட மாற்றத்தினை ஏற்படுத்தும் சுமார் 90 நபர்கள் ஆவர்.