TNPSC Thervupettagam

உலகளாவிய இளையோர் பருவநிலை உச்சிமாநாடு

October 26 , 2022 635 days 273 0
  • மூன்று நாட்கள் அளவிலான உலகளாவிய இளையோர் பருவநிலை உச்சி மாநாடானது, வங்க தேசத்தின் குல்னாவில் உள்ள அவா மையத்தில் நடைபெற்றது.
  • இது வங்காளதேசத்தில் உள்ள பருவநிலையால் அதிகம் பாதிக்கப்படக் கூடியப் பகுதிகளில் ஒன்றாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பருவநிலை அபாயக் குறியீட்டில் (CRI), 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பருவநிலை மாற்றத்தில் ஒட்டு மொத்தத் தாக்கத்தை உருவாக்கிய பத்து நாடுகளில் வங்காளதேசம் ஏழாவது இடத்தில் உள்ளது.
  • ஆனால் இது உலகளாவிய உமிழ்வுகளில் வெறும் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.
  • 2009 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்ற உத்தி மற்றும் செயல் திட்டம் என்ற ஒருங்கிணைந்தச் செயல் திட்டத்தை உருவாக்கிய முதல் வளர்ந்து வரும் நாடு வங்காள தேசம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்