உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் தளம்
October 12 , 2022
650 days
316
- சர்வதேச நிதி நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தனியார் துறையின் திறனை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச நிதி நிறுவனம் என்பது உலக வங்கியின் தனியார் துறைப் பிரிவாகும்.
Post Views:
316