TNPSC Thervupettagam

உலகளாவிய உயர்-தெளிவுதிறன் கொண்ட வளிமண்டல முன்கணிப்பு அமைப்பு

December 16 , 2019 1808 days 580 0
  • சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான IBM ஆனது இந்த உயர்-தெளிவுதிறன் கொண்ட வானிலை முன்கணிப்பு மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இது இந்தியாவில் கிடைக்கும் முன்கணிப்புத் தகவல்களின் துல்லியத் திறனை மேம்படுத்துவதற்குப்  பயனர் உருவாக்கிய தரவுகளின் அடிப்படையில் செயல்படும்.
  • IBM GRAF (Global High-Resolution Atmospheric Forecasting System - GRAF) ஆனது முன்கணிப்பு முறை என்று அழைக்கப் படுவதால், 3 கிலோமீட்டர் அளவிலான தெளிவு திறன் முன்கணிப்புகளை இந்த அமைப்பால் வழங்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்