TNPSC Thervupettagam

உலகளாவிய உற்பத்தி அபாயக் குறியீடு

July 20 , 2020 1498 days 608 0
  • இந்தியாவானது விலைப் போட்டித் தன்மை மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளின் அடிப்படையில் 48 நாடுகளைக் கொண்ட குழுவில் 3வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • இது உலகளாவிய அளவில் உற்பத்திக்காக மிகவும் பொருந்தத் தக்க இடங்களைக் கொண்ட ஒரு பட்டியலாகும்.
  • இது “குஷ்மன் வேக்பீல்டின் 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உற்பத்தி அபாயக் குறியீட்டின்” அறிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்