TNPSC Thervupettagam

உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவு வாரம் - அக்டோபர் 24/31

October 25 , 2023 302 days 145 0
  • இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவின் (MIL) பெரும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினமானது அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மொராக்கோவின் ஃபெஸ் நகரில் முதல் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவு வாரமானது நடைபெற்றது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள்: “Media and Information Literacy in Digital Spaces: A Collective Global Agenda" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்