TNPSC Thervupettagam

உலகளாவிய கடல்சார் உணவு உற்பத்தி

June 13 , 2024 163 days 293 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான உலக மீன்பிடி வளம் மற்றும் மீன்வளர்ப்பு நிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக மீன்வளர்ப்பு உற்பத்தியானது கடல்சார் மீன்பிடி வளத்தின் உற்பத்தியை விட விஞ்சியதைக் காட்டுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய உற்பத்தி 223.2 மில்லியன் மெட்ரிக் டன்களை என்ற சாதனை அளவினை எட்டியது என்ற நிலையில் இது 2020 ஆம் ஆண்டை விட 4.4 சதவீதம் அதிகமாகும்.
  • ஆசிய நாடுகளானது, அனைத்து நீர்வாழ் விலங்குகளில் 70 சதவீதத்தினை உற்பத்தி செய்கின்றன.
  • 2022 ஆம் ஆண்டில் மாபெரும் அளவிலான கடல்சார் மீன்பிடிப்பானது 92.3 மெட்ரிக் டன்கள், மற்றும் நீர்வாழ் விலங்குகள் 91.0 மெட்ரிக் டன்கள், 1.3 மெட்ரிக் டன்கள் பாசிகள்  போன்றவற்றை உற்பத்தி செய்தது.
  • மீன்பிடி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது (14.3 சதவீதம்), அதைத் தொடர்ந்து இந்தோனேசியா (8.0 சதவீதம்) மற்றும் இந்தியா (6.0 சதவீதம்) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • 2032 ஆம் ஆண்டில் நீர்வாழ் விலங்குகளின் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்