TNPSC Thervupettagam

உலகளாவிய கண்ணியம் தினம் - அக்டோபர் 19

October 26 , 2022 669 days 263 0
  • இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி உலகளாவிய கண்ணியம் தினம் அனுசரிக்கப் பட்டது.
  • இந்த நாள் இளைஞர்கள் தங்கள் சுய மதிப்பு மற்றும் குறிக்கோள்கள் பற்றி கற்பிப்பதற்கும் ஊக்கமளிப்பதற்கும் அவை பற்றியப் புரிதலை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு தொடர்ந்து இதன் பிரபலம் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்