TNPSC Thervupettagam

உலகளாவிய காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு - 2018

September 16 , 2018 2133 days 680 0
  • உலகளாவிய காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 2018 ஆனது அமெரிக்காவில் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்டது.
  • பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான தங்களது பொறுப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.
  • கலிபோர்னியாவின் ஆளுநர் எட்மண்ட் ஜி. பிரௌன் ஜீனியர் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான ஐ.நா.வின் சிறப்பு தூதரான மைக்கேல் R. ப்ளூம் பெர்க் ஆகியோர் இம்மாநாட்டின் இணைத் தலைவர்கள் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்