உலகளாவிய குடும்ப தினமானது அமைதி மற்றும் பகிர்வு ஆகியவற்றின் ஒரு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இந்த விடுமுறை தினக் கொண்டாட்டமானது அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆதரவுடன் அமெரிக்க உலக குடும்ப அமைப்பின் முயற்சியின் மூலம் 2007 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இறுதியில் மனித இனத்தை உருவாக்குகின்ற “நாம் உலகளாவிய குடும்பத்தின் ஒரு அங்கம்” என்ற எண்ணத்தை குடும்ப தினமானது அங்கீகரிக்கின்றது.