TNPSC Thervupettagam

உலகளாவிய கை கழுவுதல் தினம் - அக்டோபர் 15

October 17 , 2019 1868 days 729 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று உலகளாவிய கை கழுவுதல் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • நோய்த் தடுப்புக்கு முக்கிய காரணியாக விளங்கும் ஒரு  செயலான சோப்பினைப்  பயன்படுத்திக் கை கழுவுதல் என்ற செயல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச கை கழுவுதல் ஊக்குவிப்புப் பிரச்சாரம் இந்த நாள் ஆகும்.
  • கை கழுவுதல் என்ற செயலானது சுவாச மற்றும் குடல் நோய்களை 25-50% என்ற அளவில் குறைக்கின்றது.
  • 2008 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையானது இத்தகைய நாளை அனுசரிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்