உலகளாவிய சிறந்த மதிப்புள்ள நகரங்களின் தரவரிசை 2024
November 15 , 2024 395 days 349 0
முதல் 100 "சிறந்த மதிப்புள்ள நகரங்கள்" பட்டியலில் இலண்டன் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இதில் நியூயார்க், பாரீசு, டோக்கியோ, துபாய், சிங்கப்பூர், லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய பல நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இது 20 நாடுகளில் 15,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மதிப்பிடப் பட்டது.
மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் துபாய் மிகவும் உயர்ந்தத் தர வரிசையினைப் பெற்ற நகரமாக உருவெடுத்துள்ளது.