TNPSC Thervupettagam

உலகளாவிய சூரிய சக்தி குழுமத்தின் முதல் இந்திய தலைவர்

January 9 , 2019 2032 days 610 0
  • இந்திய தேசிய சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் தலைவரான பிரணவ் R மேத்தா உலகளாவிய சூரிய ஒளிக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் இந்தியாவின் சூரிய ஒளி மனிதர் என குறிக்கப்படுகிறார்.
  • சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால ஆற்றல் மாநாட்டின் ஒரு பகுதியாக சோலார் ப்யுச்சர் டுடே என்ற அமைப்பால் இவருக்கு ’Visionary Disruptor Award’ என்ற விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்