இந்தியா GRETI-யில் (Global Real Estate Tramparency Index) 34வது இடத்தைப் பிடித்து தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளது.
நீடித்த முன்னெடுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்தியாவில் சொத்துமனை தொழிற்துறையில் உயர்நிலை கொண்ட வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தியுள்ளது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் உள்ள ஜோன்ஸ் லேங் லாசலே என்ற நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்றது.