உலகளாவிய சொத்து விலைக் குறியீடு 2024
August 31 , 2024
84 days
99
- நைட் பிராங் நிறுவனத்தின் உலகின் பிரதான நகரங்கள் குறியீட்டில் மும்பை நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- மும்பை நகரின் வீட்டு மனை விற்பனை விலைகளில் ஆண்டுதோறும் 13% அதிகரிப்புப் பதிவாகியுள்ளது.
- வீட்டு மனை விற்பனை விலைகளில் மும்பை மற்றும் புது டெல்லி (3வது) ஆகிய நகரங்களில் முறையே ஆண்டுதோறும் முறையே 13% மற்றும் 10.6% உயர்வு பதிவாகி உள்ளது.
- பெங்களூரு 3.7% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- உலக அளவில் 26% உயர்வுடன் இக்குறியீட்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான் மணிலா முதலிடம் பிடித்துள்ளது.
Post Views:
99