TNPSC Thervupettagam

உலகளாவிய தகவல் தொடர்பு தளம்

November 29 , 2024 24 days 73 0
  • COP29 மாநாட்டில் எரிசக்தி தினத்தன்று, ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) மற்றும் பருவநிலை சபை ஆகியவை உலகளாவிய தகவல் தொடர்பு தளத்தினை (GMP) அறிமுகப்படுத்தியுள்ளன.
  • மிகவும் அதிகளவில் வாயு உமிழ்வினை வெளியிடும் தொழிற்சாலைகளில் கார்பன் நீக்கத்தினை விரைவுப்படுத்துவதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.
  • இந்த முதல் நிகழ்ச்சியானது, நிகரச் சுழிய உமிழ்வு இலக்கினை அடைவதில் உள்ள 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருடாந்திர அளவில் மிகப்பெரும் நிதி இடைவெளியை எடுத்துரைக்கிறது.
  • தொழிற்சாலை கார்பன் நீக்கத்திற்கான GMP ஆனது, UNIDO அமைப்பினால் நடத்தப் படும் செயலகத்துடன், பருவநிலை சபை அமைப்பின் ஆதரவு நெறிமுறையாகக் கட்டமைக்கப்படுகிறது.
  • தகவல் தொடர்பு செயல்முறையானது, பல்வேறு நாடுகளின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதையும் சரியான ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்