உலகளாவிய தாக்குதல் திறன் குறியீடு
January 24 , 2021
1331 days
611
- இது சாத்தியமான இராணுவ வலிமையின் அடிப்படையில் உலக அளவில் நாடுகளை வரிசைப்படுத்துகிறது.
- இக்குறியீடு ஆனது 138 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது.
- நீண்டகால தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவப் பிரச்சாரங்களின் அடிப்படையில் நாடுகள் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளன.
- இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது.
- சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- இக்குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் இராணுவமானது இஸ்ரேல், கனடாவை விஞ்சி உலகின் 10வது மிக சக்தி வாய்ந்த நாடாக அதன் இடத்தைப் பிடித்துள்ளது.
Post Views:
611