TNPSC Thervupettagam

உலகளாவிய திறன்கள் குறியீடு – 2020

July 20 , 2020 1498 days 614 0
  • இது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர (ஆன்லைன்) கற்றல் தளமான “கோர்சேரா”வினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது 60 நாடுகளுக்கான திறன் செயல்பாடுகளை அளவிடுகின்றது.
  • இந்தியாவானது அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையின் காரணமாக வர்த்தக மற்றும் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்