TNPSC Thervupettagam
April 24 , 2019 1923 days 516 0
  • 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய திறன்கள் சவாலில் (Global Skills Challenge) இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய திறன்கள் சவால் போட்டி ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது.
  • இந்த போட்டிகள் உலக தொழிற்சார் திறன்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்யும் WorldSkills எனும் அமைப்பால் நடத்தப்பட்டது.
  • இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.
  • முதல் உலகளாவிய திறன் சவால் போட்டி 1950 ஆம் ஆண்டு மார்ரிட் நகரில் நடைபெற்றது.
  • World Skills ஆனது திறமையான மக்களை அடையாளம் காணவும் பொருளாதார வளர்ச்சியை அடைவதில் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிக்காட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
பதக்கம்
திறன்
சுமந்த் மற்றும் மஞ்சுநாத தேசுராகரா வெள்ளி எந்திர மின்னணுவியல்
சஞ்சய் பிரமாணிக் வெண்கலம் ஆபரண வடிவமைப்பு
சவுரப் பாகேல் வெண்கலம் அடுமனை மற்றும் இனிப்பு வகை தயாரிப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்