TNPSC Thervupettagam

உலகளாவியக் கோரல் 2025

December 3 , 2024 20 days 86 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையமானது (UNHCR) 2025 ஆம் ஆண்டிற்கான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிதிக் கோரல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்ற மக்களுக்கு அவசியமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், நிலையான தீர்வுகளைச் செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 117.3 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்துள்ளனர் என்பதோடு அவர்களில் சுமார் 40% பேர் குழந்தைகள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்