2வது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழாவினை (2021) இந்தியா ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த ஆண்டிற்கான இவ்விழாவின் கருத்துரு, “நிதித் தொழில்நுட்பம் : உலக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல்” என்பதாகும்.
இந்த விழாவானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகம், நிதித் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புச் சபை மற்றும் இந்திய இணையதளம் & கைபேசிக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இந்தியப் பணவழங்கீட்டுச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.