TNPSC Thervupettagam

உலகளாவிய நிதி அமைப்புக் கூறாக்க அறிக்கை

February 23 , 2025 11 hrs 0 min 7 0
  • இந்த அறிக்கையானது, அரசாங்கக் கொள்கைகளின் மூலம் தனித்தனியாக பிரிக்கப் படுதல் ஆனது, உலகப் பொருளாதாரத்தில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரையிலான பங்கினைக் கொண்ட 0.6 டிரில்லியன் டாலர் முதல் 5.7 டிரில்லியன் டாலர் வரையிலான இழப்பினை ஏற்படுத்தும் என்று மதிப்பிட்டுள்ளது.
  • பெருமளவு குறைக்கப்பட்ட ஒரு வர்த்தகம் மற்றும் பன்னாட்டுக் மூலதன முதலீடுகள் மற்றும் பொருளாதார திறன் இழப்பு ஆகியவையே இதற்கான காரணங்களாகும்.
  • இந்தியா மற்றும் சில வளர்ந்து வரும் பொருளாதாரங்கள், மிகவும் அதிகமான கூறாக்க சூழ்நிலையில், மிகப்பெரிய இழப்பினைத் தாங்கக் கூடியவை.
  • உலகக் கையிருப்பில் டாலரின் பங்கு ஆனது ஏற்கனவே 71 (1999) சதவீதத்திலிருந்து 58% (2024) ஆக குறைந்துள்ளது.
  • இந்த முக்கிய கூறாக்கமானது பொருளாதார ரீதியாக (அல்லது ஒத்த) சொத்துக்களின் விலைகள் அல்லது சுதந்திரமானப் பன்னாட்டு மூலதன முதலீடுகள் போன்றவற்றில் உள்ள அதிகார வரம்புகளில் இருக்கும் வேறுபாடுகளின் அளவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்