TNPSC Thervupettagam

உலகளாவிய நிலக்கரி மின் உற்பத்தி

March 29 , 2020 1610 days 516 0
  • 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் குறைந்துள்ளது.
  • குளோபல் எனர்ஜி மானிட்டர், சியரா கிளப், கிரீன்பீஸ் இன்டர்நேஷனல், எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றிற்கான ஆராய்ச்சி மையம் ஆகியன இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்