உலகளாவிய நீர்வள அறிக்கை 2023
October 13 , 2024
44 days
102
- இந்தப் புதியதொரு அறிக்கையானது உலக வானிலை அமைப்பினால் (WMO) நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டானது பனிப்பாறைகள் உள்ள உலகின் அனைத்துப் பகுதிகளும் பனி இழப்பு பதிவான இரண்டாவது ஆண்டாகும்.
- 33 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டானது உலக நதிகளுக்கான மிகவும் வறண்ட ஆண்டு ஆகும்.
- பனிப்பாறைகள் ஆனது கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டு உள்ளன.
- தற்போது, சுமார் 3.6 பில்லியன் மக்கள் ஆண்டிற்கு குறைந்தது ஒரு மாதமாவது போதிய தண்ணீர் கிடைக்காத சூழலை எதிர்கொள்கிறார்கள்.
- இது 2050 ஆம் ஆண்டில் 5 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
102