TNPSC Thervupettagam

உலகளாவிய நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய அறிக்கை

May 19 , 2022 793 days 418 0
  • உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையானது, நல்ல கை சுகாதாரம் மற்றும் பிற திறன்மிக்க  நடைமுறைகளைப் பின்பற்றினால், நோய்த் தொற்றுகள் 70% வரை தடுக்கப் படலாம் என்று குறிப்பிடுகிறது.
  • சுகாதார நலன் சார்ந்த நோய்த்தொற்றுகள் சுகாதாரச் சேவை வழங்கீட்டின் போது அடிக்கடி ஏற்படும் பாதகமானப் பதிப்புகளில் ஒன்றாகும்.
  • அதிக வருமானம் உள்ள நாடுகளில் சராசரியாக 7% நோயாளிகளும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 15% நோயாளிகளும் மருத்துவமனையில் அவர்கள் இருக்கும் காலத்தில் சுகாதார நலன் சார்ந்த நோய்த் தொற்றுகளைப் பெறுவர்.
  • மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் தொற்றுப் பதிவுகளில் ஏறத்தாழ நான்கில் ஒன்று மற்றும் வயது வந்தோருக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப் படும் உறுப்புச் செயலிழப்புடன் கூடிய தொற்றுப் பாதிப்புகளில் கிட்டத் தட்ட பாதியளவு சுகாதார நல வழங்கீட்டுடன் தொடர்புடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்