TNPSC Thervupettagam

உலகளாவிய பலபரிமாண வறுமைக் குறியீடு

July 21 , 2020 1497 days 598 0
  • இந்த ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி, இந்தியாவில் 2005-2006 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 273 மில்லியன் மக்கள் பலபரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
  • இந்தத் தரவானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி முன்னெடுப்பு ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தத் தரவானது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையிடமிருந்துப் பெறப்பட்டதாகும்.
  • பலபரிமாண வறுமை என்பது ஏழைகளால் எதிர் கொள்ளப்படும் பற்றாக்குறையான வாழ்க்கைத் தரங்கள், மோசமான பணி நிலைமை, வன்முறை குறித்த அச்சம் மற்றும் வாழும் பகுதியில் சுற்றுச்சுழல் பிரச்சினை போன்ற பல்வேறு குறைபாடுகளைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்