இந்த குறியீடானது “ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு” மற்றும் “ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு” ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையானது 5.9 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 109 நாடுகளில் பல பரிமாண வறுமையின் நிலை மற்றும் அதன் அமைப்பை ஆய்வு செய்கிறது.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் 9.4% மக்கள் தொகையைக் கொண்ட பட்டியலினப் பழங்குடியினர் சமுதாயமானது ஏழ்மை நிலையில் உள்ளது.
129 மில்லியன் மக்களில் 65 மில்லியன் மக்கள் பலபரிமாண வறுமை நிலையில் உள்ளனர்.
283 மில்லியன் அளவிலான பட்டியலினச் சாதியினர் சமுதாயத்தில் 94 மில்லியன் பேர் பலபரிமாண வறுமை நிலையில் வாழ்கின்றனர்.