உலகளாவிய பழப்பூச்சி (டிரோசோபிலா) மாநாடு - புனே
January 8 , 2020
1785 days
893
- ஆசியப் பசிபிக் பழப்பூச்சி (டிரோசோபிலா) ஆராய்ச்சி மாநாட்டின் ஐந்தாவது பதிப்பானது புனேவில் தொடங்கியது.
- இது இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதன்முறையாக இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த மாநாடானது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
பழப்பூச்சி (டிரோசோபிலா)
- இது ஒரு சிறிய பழ ஈ ஆகும். இது டிரோசோ - பிலிடே குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.
- இது ஆராய்ச்சிகளில் ஒரு மாதிரி உயிரினமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
- இதன் மரபணு முற்றிலும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் உயிரி வேதியியல், உடலியல் மற்றும் நடத்தை பற்றி ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன.
Post Views:
893