TNPSC Thervupettagam

உலகளாவிய பிரச்சினையில் குழந்தைகளின் நலம் : பணி மற்றும் குடும்ப வாழ்வு மீதான கோவிட் – 19ன் தாக்கம்

July 29 , 2020 1489 days 471 0
  • இந்த அறிக்கையானது யுனிசெப்பின் ஆராய்ச்சி அலுவலகமான “இன்னோசென்டி” என்ற மையத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.
  • இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியா நாடுகளைச் சேர்ந்த 22 மில்லியன் குழந்தைகள் கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக தங்களது ஆரம்பக் காலக் கல்வியான முந்தைய ஆரம்ப கால மழலைக் கல்வியை இழந்துள்ளனர்.
  • யுனிசெப் ஆனது தெற்கு ஆசியப் பகுதியில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்