TNPSC Thervupettagam

உலகளாவிய பிரிட்டன், உலகளாவிய தரகர்

January 21 , 2021 1333 days 631 0
  • சமீபத்தில் சத்தம் ஹவுஸ் நிறுவனமானது பிரெக்ஸிட்டிற்குப் பிறகு ஐக்கிய இராஜ்ஜியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு செயல்திட்டத்தைப் பரிந்துரைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவை சீனா, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ”கடினமான நான்கு” நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது.
  • இந்த அறிக்கையானது ”உலகளாவிய பிரிட்டன், உலகளாவியத் தரகர்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • மேலும் சத்தம் ஹவுஸ் நிறுவனமானது ”ராயல் சர்வதேச விவகாரங்கள் மையம்” என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்