TNPSC Thervupettagam

உலகளாவிய பெண்கள் சிறப்புமிகு விருது

March 14 , 2021 1230 days 539 0
  • தெலுங்கானா மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  அவர்களுக்கு, ‘முன்னிலையில் உள்ள 20 உலகளாவியப் பெண்கள் சிறப்புமிகு விருது 2021’ (9வது பதிப்பு) ஆனது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்திலிருந்து காணொலி முறையில் வழங்கப் பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்களும் இந்த விருதைப் பெறுபவர்களில் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்